ஜெயம் ரவியின் மனைவி இம்புட்டு அழகா...? கியூட் வீடியோவுக்கு குவியும் லைக்ஸ்!

Webdunia
புதன், 17 மே 2023 (12:46 IST)
வாரிசு நடிகராக இருந்தாலும் திறமையால் உச்சத்தை திட்டவர் நடிகர் ஜெயம் ரவி. இவர்  ஜெயம் படத்தில் ஹீரோவாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் திரைப்படமே மெகா ஹிட் அடித்து காலம் பேசும் திரைப்படமாக அமைந்தது. 
 
அதன் பிறகு மழை , தனி ஒருவன் , ரோமியோ ஜூலியட் , எங்கேயும் காதல்,  தாம் தூம், சந்தோஷ் சுப்பிரமணியம் என பல ஹிட் படங்களில் நடித்து புகழ் பெற்றார். இவர் ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். 
 
இந்நிலையில் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி அழகான சேலையில் கியூட்டாக நடந்துவரும் வீடியோ ஒன்றை வெளியிட்டு நெட்டிசன்களின் ரசனையில் மூழ்கி அனைவரையும் கவர்ந்திழுத்துவிட்டார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Harish (@harish_tvr)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முகமது குட்டி மம்மூட்டி ஆனது எப்படி?... சுவாரஸ்யமானக் கதையைப் பகிர்ந்த மெஹா ஸ்டார்!

தொடங்கியது சுந்தர் சி & நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 வியாபாரம்!

கார்த்தியின் ‘மார்ஷல்’ படப்பிடிப்புக்கு வந்த துணை நடிகர் விபத்தில் மரணம்!

சினிமாவில் 8 மணிநேர வேலை…. தீபிகா படுகோன் கருத்துக்கு கீர்த்தி சுரேஷ் ஆதரவு!

ஜனவரி 23 ஆம் தேதி ‘கருப்பு’ ரிலீஸ்… இறுதி முடிவை எடுத்த படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments