Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித் படத்தில் மீண்டும் இணையும் தேசிய விருது கலைஞர்

Webdunia
திங்கள், 28 அக்டோபர் 2019 (19:00 IST)
அஜித் நடித்த நேர்கொண்டபார்வை திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர் ’வலிமை’ என்ற படத்தில் நடிக்க உள்ளார்
 
எச். வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவாகவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது கலை இயக்குனர் தோட்டா தரணி அவர்கள் இணைந்துள்ளார். இவர் ஏற்கனவே அஜித் நடித்த வரலாறு திரைப்படத்திற்கு கலை இயக்குனராக பணிபுரிந்தவர் என்பதும் தற்போது மீண்டும் அஜித் படத்தில் அவர் இணைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இரண்டு முறை தேசிய விருது பெற்ற கலை இயக்குனர் தோட்டா தரணி அவர்கள் இந்த படத்தில் இணைந்துள்ளதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

அடுத்த கட்டுரையில்
Show comments