Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொலைக்காட்சி சீரியலை இயக்கப் போகிறாரா அர்ஜுன்?

vinoth
திங்கள், 29 ஜூலை 2024 (11:55 IST)
தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக இருந்து வருபவர் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன். சமீபகாலமாக அவர் ஹீரோவாக நடிக்காமல் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

அப்படி அவர் நடித்த மங்காத்தா, இரும்புத்திரை மற்றும் லியோ ஆகிய படங்கள் கவனம் பெற்றன. இப்போது அஜித்துக்கு வில்லனாக விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒரு ஆக்‌ஷன் சீரியலை இயக்கி நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது.

ஏற்கனவே அவர் ஜி தமிழ் தொலைக்காட்சியில் சர்வைவர் என்ற ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹேமா கமிஷனில் வாக்குமூலம் அளித்த 20 சாட்சிகள்.. சிக்கலில் திரையுலக பிரபலங்கள்..!

தனுஷின் 52வது படத்தின் டைட்டில் இதுதான்.. இசையமைப்பாளர் யார்?

நடிகைகள் குறித்து அவதூறுப் பேச்சு: மன்னிப்பு கோரினார் டாக்டர் காந்தராஜ்

அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் வைரல் போட்டோஷூட் ஆல்பம்!

கிளாமர் உடையில் துஷாராவின் ஸ்டைலிஷான போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments