லியோ படத்தில் அர்ஜுன் காட்சிகள் குறைப்பா?

Webdunia
வியாழன், 6 ஜூலை 2023 (07:44 IST)
விஜய் நடிக்கும் லியோ படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளனர். காஷ்மீரில் 60 நாட்களுக்கும் மேல் சென்று முக்கியமானக் காட்சிகளை படமாக்கி இப்போது சென்னையில் இறுதிகட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார் லோகேஷ்.

இந்நிலையில் இந்த படத்தில் விஜய்யைப் போலவே அர்ஜுனும், இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் இருப்பது போன்ற கெட்டப்களில் தோன்ற உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அவருக்கான காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சந்தேகத்தை உறுதிசெய்யும் விதமாக  படத்துக்காக அர்ஜுனிடம் 40 நாட்கள் தேதிகள் வாங்கிய நிலையில் கிட்டத்தட்ட 20 நாட்களிலேயே அவரின் காட்சிகளை படமாக்கி முடித்துள்ளனராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எஜமான் காலடி மண்ணெடுத்து.. ரஜினியின் 75வது பிறந்த நாளில் ரீரிலீஸ் ஆகும் எஜமான்..!

திருமணம் செய்ய வேண்டாம் என பேத்திக்கு அறிவுரை கூறுவேன்: அமிதாப் மனைவி ஜெயா பச்சன்..!

உண்மை தெரிந்திருந்தால் மோகன் ஜி படத்தில் பாடியிருக்க மாட்டேன்: பாடகி சின்மயி

சமந்தா திருமணம் யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் நடந்தது ஏன்? பரபரப்பு தகவல்..!

திருமண புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா.. குவியும் வாழ்த்துக்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments