Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷாலுடன் மோதும் அர்ஜூன்

Webdunia
திங்கள், 6 பிப்ரவரி 2017 (21:53 IST)
நடிகர் சங்க பொதுச் செயலாளராக இருக்கும் விஷால், தற்போது தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடுகிறார். தமிழ் திரையுலகில் அதிரடியாக இயங்கி வரும் விஷாலுக்கு ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் வில்லனாக களமிறங்குகிறார்.


 


நடிகர் சங்க பொதுச் செயலாளராக இருக்கும் விஷால், தற்போது தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிட்டு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
இதன் மூலம் அவருக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. சரத்குமார் குழுவினர் இவர் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

ஒருபக்கம் இந்த வேலைகளை செய்துவரும் விஷால் மறுபக்கம் படங்களும் நடித்து வருகிறார். மிஷ்கின் படத்தில் நடித்துவரும் விஷால், அடுத்து இரும்புத்திரை என்ற படத்தில் நடிக்கிறார். இதில் ஆர்யா வில்லனாக நடிப்பதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது ஆர்யாவிற்கு பதிலாக விஷாலின் குருவான ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் வில்லனாக களமிறங்குகிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தியேட்டரில் வெற்றிக்கொடி நாட்டிய மணிகண்டனின் ‘குடும்பஸ்தன்’.. ஓடிடி ரிலீஸ் எப்போது?

ஏன் நான் ஒரு குற்றவாளி போல நடத்தப்படுகிறேன்.. விவாகரத்து சம்மந்தமாக நாக சைதன்யா அதிருப்தி!

கைவிடப்பட்டதா விஜய் சேதுபதி & இயக்குனர் ஹரி படம்?

ஸ்டண்ட் இரட்டையர்கள் அன்பறிவ் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்?

தயாரிப்பாளர் மாற்றம்… தொடங்கியது ராகவா லாரன்ஸின் ‘காஞ்சனா4’!

அடுத்த கட்டுரையில்
Show comments