Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் இணையும் அருண் விஜய் & அறிவழகன் கூட்டணி! தயாரிப்பாளர் இவர்தான்!

Webdunia
வியாழன், 27 ஜூலை 2023 (07:39 IST)
இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் ஏற்கனவே குற்றம் 23, தமிழ்ராக்கர்ஸ் (வெப் சீரிஸ்) மற்றும் பார்டர் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் பார்டர் திரைப்படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பைனான்ஸ் பிரச்சனை காரணமாக அந்த படத்தின் ரிலீஸ் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்போது நான்காவது முறையாக இணைய உள்ளார்களாம். இப்போது சப்தம் படத்தை இயக்கி வரும் அறிவழகன் அந்த படத்தை முடித்துவிட்டு ஜனவரியில் இந்த படத்தை தொடங்க உள்ளாராம். 

இந்த படத்தை இவர்கள் இருவரும் இணைந்து நடித்த குற்றம் 23 படத்தைத் தயாரித்த இந்தர்குமார் தயாரிக்க உள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments