Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீங்கள் நடிகர் தானா? என்று என்னை பார்த்து கேட்டார்கள்-நடிகர் பங்கஜ் திரிபாதி

Sinoj
வெள்ளி, 22 மார்ச் 2024 (15:27 IST)
அன்று  நீங்கள் நடிகர் தானா ?என்று என்னை பார்த்து கேட்டார்கள் என்று  உருக்கத்துடன் தெரிவித்துள்ளார் நடிகர் பங்கஜ் திரிபாதி.
 
பிரபல பாலிவுட் நடிகர் பங்கஜ் திரிபாதி. இவர் புக்ரே, மசான், தி பேட்டே சன்னதா, மிர்சாபூர், அக்னிபாத், ஆக்ரோஸ், ராவண் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
 
லஷ்மன் உடேகரின் மிமி படத்தில் நடித்தற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது மற்றும் பிலிம்பேர் விருது பெற்றார்.
 
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில்,'' அன்று நீங்கள் நடிகர் தானா ?என்று என்னை பார்த்து கேட்டார்கள்'' என்று  உருக்கத்துடன் தெரிவித்துள்ளார் நடிகர் பங்கஜ் திரிபாதி.
 
இதுகுறித்து அவர் பேசியதாவது: ''இன்று  நான்  நடித்த கேரக்டர்களின் பெயர்கள் மூலம் என்னை அழைப்பது மகிழ்ச்சி. ஆனால் என் ஆரம்ப காலத்தில் என் பெயர் கூட யாருக்கும் தெரிந்திருக்கவில்லை என்பது வருத்தமாக இருந்தது.
 
அன்று நீங்கள் நடிகர் தானே என சந்தேகத்துடன் கேட்டார்கள். அப்போது என் பெயரை எல்லோரும் அறிந்திருக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். இன்று அது நடந்திருக்கிறது. என் பெயர் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது'' என்று தெரிவித்தார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டன்னிங்கான லுக்கில் கலக்கும் அனிகா சுரேந்திரன்!

கார்ஜியஸ் லுக்கில் அதுல்யா ரவியின் ஸ்டன்னிங்கான போட்டோஷுட் ஆல்பம்!

புதிய படத்துக்காக கூட்டணி போடும் ஆவேஷம் இயக்குனரும் மஞ்சும்மள் பாய்ஸ் இயக்குனரும்.!

பாலிவுட்டை விட்டு வெளியேறுகிறேன்… இயக்குனர் அனுராக் காஷ்யப் ஆதங்கம்!

என்ன வரிசையா வறாங்க.. தள்ளிப்போன விடாமுயற்சி! பொங்கலுக்கு படையெடுக்கும் 9 படங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments