Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஜா படத்தில் முதலில் நடிக்க இருந்தது அரவிந்த்சாமி இல்லையாம்! யார் தெரியுமா?

Webdunia
புதன், 24 பிப்ரவரி 2021 (15:19 IST)
தமிழ் சினிமாவில் மிக முக்கியமான திரைப்படமாக அமைந்த திரைப்படம் ரோஜா.

இயக்குனர் மணிரத்னத்தை தமிழகம் தாண்டி அகில இந்தியாவுக்கும் அறிமுகப்படுத்திய திரைப்படம் ரோஜா. இந்த படம் 1992 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் மற்ற எல்லா மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி வெற்றி வாகை சூடியது.

இந்த படத்தின் மூலமாக அரவிந்த்சுவாமி கதாநாயகனாக அறிமுகமானர். அதற்கு முன்னர் அவர் தளபதியில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் ரோஜா படத்தில் முதலில் ஒளிப்பதிவாளராகவும், இயக்குனராகவும் அறியப்படும் ராஜீவ் மேனன்தான் நடிக்க இருந்தாராம். ஆனால் கடைசி நேரத்தில் அவர் விலகி விட அரவிந்த்சாமி அந்த கதாபாத்திரத்தில் நடித்தாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அதிதி ஷங்கரின் அழகிய க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல் ஆல்பம்!

கமலுக்கே ‘தக்லைஃப்’ படத்தை போட்டு காண்பிக்கவில்லை.. அடித்துவிடும் பொய்யர்கள்..!

சந்தன நிற உடையில் க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் சமந்தா!

வாடிவாசலுக்குப் பிறகு ஆவேஷம் இயக்குனரின் இயக்கத்தில் சூர்யா..!

பட்டங்களை வாங்கி குவிக்கும் நட்சத்திரங்களின் வாரிசுகள்.. சூர்யா, தனுஷை அடுத்து சிம்ரன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments