Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அறந்தாங்கி நிஷாவாவை கதாநாயகி ஆக்கப்போகிறாரா தனுஷ்?

Webdunia
திங்கள், 29 ஜனவரி 2018 (15:10 IST)
விஜய் டிவியின் 'கலக்க போவது யாரு' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் தீனா மற்றும் அறந்தாங்கி நிஷா. 
இந்நிலையில் ஏற்கனவே ஒருசில படங்களில் சிறுசிறு கேரக்டர்களில் நடித்துள்ள தீனா தற்போது தனுஷ் தயாரிக்கும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்த சிவகார்த்திகேயனை வளர்த்து விட்டு அழகு பார்த்தவர் நடிகர் தனுஷ் தற்போது, கலக்கப்போவது யாரு புகழ் தீனாவை கதாநாயகனாக அறிமுகம் செய்யப்பாவதாக செய்திகள் வெளிவந்தன. இது சிவகார்த்திகேயனுக்கு போட்டி என்றும் கூறப்பட்டது.
 
இந்த நிலையில் அதே கலக்கப்போவது யாரு புகழ் அறந்தாங்கி நிஷாவுடன் தனுஷ் எடுத்து கொண்ட போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை தனுஷின் ரசிகர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளனர். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன தனுஷ் சார் முதலில்  தீனா, இப்போது அறந்தாங்கி நிஷாவா என்று கேட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2.. ஷிவாங்கி தான் தொகுப்பாளினி.. குக்குகள் யார் யார்?

சண்முக பாண்டியன் தவிர யாரும் வரவில்லை.. மதன்பாப் மறைவுக்கு செல்லாத பிரபலங்கள்..!

ரஜினியின் ‘கூலி’ பேட்ஜ் நம்பர் 1421! இந்த நம்பருக்கு பின்னாடி இப்படி ஒரு கதையா? - சீக்ரெட்டை சொன்ன லோக்கி!

குணச்சித்திர நடிகர் மதன்பாப் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

எனக்கும் சத்யராஜூக்கும் முரண்பாடு இருப்பது உண்மைதான்: ‘கூலி’ விழாவில் ரஜினிகாந்த்

அடுத்த கட்டுரையில்
Show comments