Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'' அரண்மனை 4'' பட முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்..ரிலீஸ் தேதி அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 29 செப்டம்பர் 2023 (18:43 IST)
அரண்மனை 4 படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் சுந்தர் சி. இவர் மின்சார கண்ணா, அருணாச்சலம், பிஸ்தா, அன்பே சிவம்,  நான் ராஜாவா தான் வருவேன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.   இவர் இயக்கத்தில் அரண்மனை என்ற பேய் படம் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றது.
இதையடுத்து, இதன் 3 பாகங்கள் வரிசையாக வெளியானது.

இந்த நிலையில், அரண்மனை 4 படம் உருவாகி வருகிறது. இப்படத்தை குஷ்பு சுந்தர் தயாரித்துள்ளார். சுந்தர் சி இயக்கி நடித்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த சீனை ஏன்யா தூக்கினீங்க? செம Vibe பண்ணிருக்கலாமே? - Tourist Family Deleted scene ரியாக்‌ஷன்!

மாடர்ன் உடையில் ஜொலிக்கும் ஷிவானி நாராயணன்… கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

இசை நிகழ்ச்சியில் செம்ம vibeல் ஆண்ட்ரியா… க்யூட் போட்டோஸ்!

ஓடாத படத்தை முதல் நாள் படப்பிடிப்பிலேயே கணித்துவிடுவேன் – சந்தானம் பகிர்ந்த தகவல்!

தனுஷ் படத்தில் மட்டும்தான் என்னை பாடிஷேமிங் செய்யவில்லை.. வித்யூலேகா ராமன் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments