Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூருவில் 22ம் தேதி ஏ.ஆர்.ரகுமானின் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி

Webdunia
ஞாயிறு, 16 டிசம்பர் 2018 (13:11 IST)
பெங்களூருவில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமன், பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார். 



பல்லாயிரம் ரசிகர்கள் முன்னிலையில்  லைவ்  நிகழ்ச்சியாக நடக்கும் இதில் ஹர்ஸ்தீப் கௌர், உதித நாராயணன், ஹரிசரன், ரஞ்சித் பரோட், விஜய் பிரகாஷ், ஸ்வேதா மோகன், நீத்தி மோகன் மற்றும் ஜனிதா காந்தி  உள்ளிட்ட பின்னணி பாடகர்கள் பாட உள்ளனர். இந்த நிகழ்ச்சியை காண விரும்பினால் புக் மைஸோவில்  டிக்கெட்புக்கிங் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
உலகின் பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்திய ஏ.ஆர்.ரகுமான் தற்போது பெங்களூருவில் இசை நிகழ்ச்சி நடத்தவிருப்பதை அறிந்து, அவரது ரசிகர்கள் மிக ஆர்வமாக உள்ளார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்பு படம் டிராப்.. மீண்டும் சூர்யாவுடன் ஒரு படம் இயக்கும் வெற்றிமாறன்.. ஆனால் வாடிவாசல் இல்லை.. குழம்பும் ரசிகர்கள்..!

ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காம் அஜித் நடிக்கிறாரா? ஆச்சரிய தகவல்..!

ரூ.15 கோடி பட்ஜெட்.. வசூல் ரூ.4 கோடி தான்.. எதிர்பார்த்த வசூலை பெறாத ‘மாரீசன்’..!

ஆசைக்கு இணங்க ரூ.2 லட்சம்.. விஜய் சேதுபதி மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்த பெண்..!

விண்டேஜ் லுக்கில் கலக்கும் ஜான்வி கபூர்… இன்ஸ்டா வைரல் ஃபோட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments