Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குறும்படத்திற்கு இசையமைத்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான்... இசையில் உருகிய ரசிகர்கள் ...

Webdunia
வியாழன், 21 மே 2020 (22:24 IST)
ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் பொதுவாக பெரிய இயக்குநர்களுக்கும், நடிகர்களின் படங்களுக்கும் மட்டுமே இசையமைத்துத் தருவதாக பேச்சு உண்டு. இந்நிலையில் அதற்கு மாறாக ஒரு குறும்படத்திற்கும் அவர் இசையமைத்துள்ளார்.

கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறுப்படம் வெளியாயிருக்கிறது, இது சமூக வலைதளங்களில் கேலியும் கிண்டலுக்கு உள்ளாகியிருந்தாலும்கூட அதில் உள்ள விசயங்கள் ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது.

மேலும், ஏ.ஆர் ரஹ்மான் இக்குறும்படத்திற்கு இசையமைத்துள்ளது கூடுதல் பலம் என்பதால் அவருடைய இசையுடம் ஹம்மிங் போன்றவை ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்து உருகை வைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்தடுத்து ட்ராப் ஆகும் படங்கள்… சிபி சக்ரவர்த்திக்கு வந்த சிக்கல்!

‘கார்த்தி 29’ படத்துக்காக பிரம்மாண்டமாக உருவாகும் மீனவ கிராம செட்!

பேரில் இருந்து ‘ஜெயம்’-ஐ எடுத்தாலும் தயாரிப்பு நிறுவனத்துக்கு வைத்த ரவி மோகன்!

அடுத்த கட்டுரையில்
Show comments