Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ சிங்கிள் பாடல்.. ஏ.ஆர்.ரஹ்மானின் அறிவிப்பு..!

Webdunia
திங்கள், 18 டிசம்பர் 2023 (11:16 IST)
சிவகார்த்திகேயன் நடித்த ‘அயலான்’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 
 
அந்த வகையில் இந்த படத்தில் இடம்பெற்ற முதல் சிங்கிள் பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது இரண்டாவது சிங்கிள் பாடலான ’அயலான் அயலான்’ என்ற பாடல்  வரும் புதன்கிழமை அதாவது டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என சற்று முன் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் அறிவித்துள்ளார். 
 
மேலும் இது குறித்த போஸ்டர் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
 
சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ப்ரித்திசிங் நடித்துள்ள இந்த படத்தில் இஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன், உள்ளிட்ட பலர் நடித்துள்ள   கேஜேஆர் ஸ்டுடியோஸ் மற்றும் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இந்த படத்தை தயாரித்துள்ளன. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உங்க அம்மா, தங்கச்சிய அந்த மாதிரி வீடியோ எடுத்து பாருங்கடா! - ஆபாச வீடியோ குறித்து நடிகை ஆவேசம்!

பாலிவுட் சூப்பர்ஸ்டாருக்கே இந்த நிலைமையா?.. முன்பதிவில் சுணக்கம்!

கலவையான விமர்சனங்கள் வந்தும் முதல் நாள் வசூலில் கலக்கிய எம்புரான்!

சிக்கலில் மாட்டிய வீர தீர சூரன் தயாரிப்பாளர்… விக்ரம் செய்த உதவியால் ரிலீஸான படம்!

மிஷ்கின் மேல் எந்த கோபமும் இல்லை… நான் ஏன் அப்படி பேசினேன்?- பிரபல நடிகர் விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments