Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாமன்னன் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Webdunia
வியாழன், 6 ஜூலை 2023 (11:26 IST)
மாமன்னன் திரைப்படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர்  முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.  மாரி செல்வராஜ் கர்ணன் படத்துக்குப் பிறகு இயக்கியுள்ளார். இந்த படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன் தினம் ரிலீஸ் ஆகிறது. ரிலீஸானதில் இருந்து நேர்மறையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
 
மாமன்னன் திரைப்படம் வெளியாகி 6 நாள் ஆன நிலையில் மொத்தமாக படம் இதுவரை ரூ. 50 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது இப்படத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகவே பார்க்க படுகிறது. கரணம் இப்படத்தின் பட்ஜெட் ரூ. 35 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மாமன்னன் படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர். ரஹ்மான் ரூ. 5 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் வெற்றிக்கு பாடல்கள், பின்னணி இசை மிகப்பெரிய காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments