Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அஜித் படத்துக்காக அமெரிக்கா செல்லும் அப்புக்குட்டி

அஜித் படத்துக்காக அமெரிக்கா செல்லும் அப்புக்குட்டி
, செவ்வாய், 23 ஆகஸ்ட் 2016 (14:51 IST)
வீரம் படத்தில் அஜித் வீட்டு வேலைக்காரராக நடித்திருந்த அப்புக்குட்டி, அஜித்தின் புதிய படத்திலும் நடிக்கிறார். வீரத்தை இயக்கிய சிவாவே இயக்கி வரும் இந்தப் படத்தில் வழக்கத்துக்கு மாறாக கோட் அணிந்து நடிக்க உள்ளாராம் அப்புக்குட்டி.




 
 
சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படம் வெளிநாட்டில் தொடங்கியுள்ளது. முழுக்க வெளிநாடுகளில் தயாராகும் இந்தப் படத்தில் அப்புக்குட்டியும் நடிக்கிறார். அமெரிக்காவில் எடுக்கப்படும் காட்சிகளில் அப்புக்குட்டியும் இடம்பெறுகிறார். அதற்காக அவர் விரைவில் அமெரிக்கா செல்லவுள்ளார்.
 
சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் காஜல் அகர்வால், அக்ஷரா இருவரும் நாயகிகளாக நடித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நான் உள்ளாடைகள் அணிய மாட்டேன் : நடிகை ஓபன் டாக்