Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அப்பா... நல்ல விமர்சனம் சுமாரான வசூல்

அப்பா... நல்ல விமர்சனம் சுமாரான வசூல்

அப்பா... நல்ல விமர்சனம் சுமாரான வசூல்
, புதன், 6 ஜூலை 2016 (14:55 IST)
பரவாயில்லை, நல்ல படம் என்று ஒரு படத்திற்கு சான்றிதழ் கிடைத்தால் போச்சு. படம் கமர்ஷியலாக போகாது. 


 
 
அப்பா படத்திற்கும் அந்த கதிதான் ஏற்பட்டுள்ளது.
 
சமுத்திரகனி இயக்கி நடித்திருக்கும் அப்பா படத்திற்கு பரவலாக நல்ல விமர்சனமே கிடைத்துள்ளது. ஆனால், படத்தின் வசூல்...?
 
சென்னையில் சொற்ப லட்சங்களை வசூலித்த இப்படம் பி மற்றும் சி சென்டர்களில் கண்டு கொள்ளப்படவில்லை என்று தகவல்கள் வருகின்றன. சென்டிமெண்ட் கதைகளைவிடவும், காதல், காமெடி, பேய், சண்டைப் படங்களையே மக்கள் அதிகம் விரும்புகின்றனர். அப்பாவுடன் வெளியான ஜாக்சன் துரை அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருப்பதே அதற்கு சான்று.
 
துளசியைவிட இன்று குரோட்டன்சுகளுக்குதான் மவுசு.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தரமணி.... உலகமயமாக்கலும், ஆண் பெண் உறவும்