Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோஹ்லி மனைவியை கோலிவுட்டுக்கு அழைக்கும் பிரபல இயக்குனர்!

Webdunia
திங்கள், 3 ஜூன் 2019 (21:05 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லியின் மனைவியும் பிரபல பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவை தமிழ் படம் ஒன்றில் நடிக்க வைக்க பிரபல இயக்குனர் ஒருவர் தீவிர முயற்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.
 
விராத் கோஹ்லியை திருமணம் செய்த பின்னர் படங்களில் நடிப்பதை குறைத்து கொண்ட அனுஷ்கா ஷர்மாவை, அவரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'பரி' என்ற திகில் படத்தின் தமிழ் ரீமேக்கில் அவரையே நடிக்க வைக்க ஒரு பிரபல கோலிவுட் இயக்குனர் தீவிர முயற்சி செய்து வருகிறாராம். ஆனால் இன்னும் அவருக்கு அனுஷ்கா ஷர்மா பச்சை கொடி காட்டவில்லை என்று கூறப்படுகிறது
 
தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா, வித்யாபாலன், ஷராதா கபூர், உள்பட பல பாலிவுட் நடிகைகள் தமிழில் நடித்துவிட்ட நிலையில் அனுஷ்கா ஷர்மாவையும் கோலிவுட்டுக்கு அழைக்கும் அந்த பிரபல இயக்குனரின் முயற்சிக்கு வெற்றி கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

காந்தாரா மாதிரி PAN இந்தியா படம் பண்ணப் போறேன் –விஜய் ஆண்டனி கொடுத்த அப்டேட்!

என் தயாரிப்பாளர்கள் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள்- இயக்குனர் ராம் வருத்தம்!

அப்பா வேற சொன்னதுக்காக ட்ரோல் பண்ணாங்க… ஆனா நான் ஃபீல் பண்ணல – சூர்யா விஜய்சேதுபதி பதில்!

தலைமறைவான நடிகர் கிருஷ்ணா.. ஒரே நாளில் தனிப்படையிடம் சிக்கி கைது.. தீவிர விசாரணை..!

ஹாலிவுட் படத்தில் நடிகை வரலட்சுமி.. சவுதி அரேபியாவில் நடந்த உண்மை சம்பவம் தான் கதை..!

அடுத்த கட்டுரையில்
Show comments