Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம்

அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம்
, திங்கள், 14 நவம்பர் 2016 (14:11 IST)
அனுஷ்கா ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களில் மட்டும்தான் தற்போது நடித்து வருகிறார். புதிய படங்கள் எதிலும் நடிக்க இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை. எனவே வரும் புதிய ஆண்டில் அனுஷ்கா திருமணம் செய்து கொள்வார் என்று தெலுங்கு பட உலகில் பேசிக்கொள்கிறார்கள்.
 

 
 
பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை தான் அனுஷ்கா மணப்பார் என்று இப்போது தகவல் வெளியாகி இருக்கிறது. இவருக்கு நல்ல மணமகன் அமைந்து திருமணம் நடக்க வேண்டும் என்று இவரது பெற்றோர் விரும்புகிறார்கள். இதற்காக சில பூஜைகளும் நடத்தி இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தானா சேர்ந்த கூட்டம் படத்திற்காக 10 கிலோ எடையை குறைக்கும் சூர்யா!!