Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜினியிடம் அனுஷ்காவை கவர்ந்தது எது தொரியுமா?

ரஜினியிடம் அனுஷ்காவை கவர்ந்தது எது தொரியுமா?
, செவ்வாய், 24 நவம்பர் 2015 (19:23 IST)
அனுஷ்கா எது சொன்னாலும் செய்தியாக்க தயாராக இருக்கின்றன தமிழ், ஆந்திரா, தெலுங்கான ஊடகங்கள். அந்தளவுக்கு அவருக்கு மூன்று மாநிலங்களிலும் நல்ல இமேஜ். உடன் நடித்த நடிகர்களில் யாரிடமிருந்து அதிகம் கற்றுக் கொண்டீர்கள் என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில் ரஜினி ரசிகர்களை குஷிப்படுத்தும்.


 
 
அப்படி என்ன சொன்னார் அனுஷ்கா...?
 
"நான் இணைந்து நடித்தவர்களில் ரஜினியிடம் நிறைய கற்றுக் கொண்டேன். சூப்பர் ஸ்டாராக இருந்தும் அவரது எளிமை மிகவும் பிடித்தது. அவரது நடிப்பும், பொது வாழ்க்கையும் மிகவும் கவர்ந்தது" என கூறியுள்ளார். பிற நடிகர்களைப் பற்றிய அவரது கருத்தும் மோசமில்லை.
 
"சூர்யா யூனிட்டில் எல்லோரையும் மதிப்பார். விக்ரம் ஆலோசனை வழங்குவார். ஆர்யா, பிரபாஸ் உள்பட எல்லோரும் எனது நண்பர்கள்" என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil