Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியுடன் மோத தயாராகும் அனுஷ்கா

Webdunia
சனி, 18 நவம்பர் 2017 (17:39 IST)
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் 2.0. எமி ஜாக்சன் ஹீரோயினாக நடித்துள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை  லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

 
அக்ஷய் குமார் நடித்துள்ள பத்மன் படம் வரும் ஜனவரி 26ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், ரஜினியின் 2.0  தள்ளிப்போகும் என்று கூறப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி, ரஜினியின் 2.0 ஜனவரி 25ம் தேதி வெளியாகும் என்று லைகா  நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது.
 
இந்நிலையில் ஜி.அசோக் இயக்கி, அனுஷ்கா நடிப்பில் தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழில் ஆகிய மொழிகளில் உருவான  பாக்மதி படம் வரும் ஜனவரி 26ம் தேதி ரிலீசாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஆதி பின்னிஷெட்டி, ஜெயராம், உன்னி முகுந்தன், ஆஷா சரத் ஆகியோர் நடித்துள்ளனர்.
 
ரஜினியின் 2.0 படம் ஜனவரி 25ம் தேதி வெளியானால், பாக்மதி கடும் போட்டியை சமாளிக்க வேண்டி இருக்கும். தாக்கு  பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இரண்டாவது நாளில் பாதியாகக் குறைந்த ‘தக் லைஃப்’ படத்தின் வசூல்!

இன்று வெளியாகிறது அட்லி & அல்லு அர்ஜுன் படத்தின் டைட்டில் & முதல் லுக் போஸ்டர்!

கோவையில் என் கால் படாத இடங்களே இல்லை- இசைக் கச்சேரி குறித்து இளையராஜா நெகிழ்ச்சி!

அதிதி ஷங்கரின் அழகிய க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல் ஆல்பம்!

கமலுக்கே ‘தக்லைஃப்’ படத்தை போட்டு காண்பிக்கவில்லை.. அடித்துவிடும் பொய்யர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments