Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்களை பற்றி நடிகருக்கு சொல்லி தரும் அனுஷ்கா!

Webdunia
வியாழன், 26 ஏப்ரல் 2018 (16:57 IST)
நடிகை அனுஷ்கா பதிலாக பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் மலையாள நடிகர் உன்னி முகுந்தனுடன் பாகமதி பாக்மதி படத்தில் நடித்தார். 
 
மலையாள நடிகர் உன்னி முகுந்தன் தற்போது சானக்கிய தந்திரம் என்ற படத்தில் ஐந்து கேரக்டரில் நடித்து வருகிறார். ஐந்து வேடத்தில் ஒரு வேடத்தில் பெண்ணாக நடிக்கிறாராம். 
 
படத்தில் இவர் பெண்ணாக நடிக்க இருக்கிறார் என்பதை அறிந்த நடிகை அனுஷ்கா ஷெட்டி உன்னி முகுந்தனுக்கு பெண்களைப் பற்றிய சில டிப்ஸ்களை கொடுத்துள்ளாராம். 
 
இந்த தகவலை படத்தின் இயக்குனர் கண்ணன் தாமரைகுளம் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

4 நாட்கள் தொடர் விடுமுறையில் ரிலீஸ் ஆகும் ‘கூலி’.. சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஜொலிக்கும் அழகில் மிரட்டல் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

பாக்ஸிங் க்யூட்டி ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

இந்த படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க போராடினேன்… வீர தீர சூரன் ஹிட் குறித்து விக்ரம் மகிழ்ச்சி!

மூத்த நடிகர் அவர்கள் ரவிகுமார் காலமானார்… திரையுலகினர் அஞ்சலி!

அடுத்த கட்டுரையில்
Show comments