Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரேக்கப் அப்செட்டில் அனுபமா பரமேஸ்வரன்!

Webdunia
திங்கள், 12 ஜூலை 2021 (16:10 IST)
நடிகை அனுபமா பரமேஸ்வரனுக்கும் பூம்ராவுக்கும் இடையே காதல் பற்றிக்கொண்டதாக முதலில அவரைப் பற்றி கிசுகிசுக்கள் வெளியாக ஆரம்பித்தன.

2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் அந்த நடிகை. அந்த படத்தின் அபரிமிதமான வெற்றியால் மூன்று நாயகிகளுமே பிரபலமானார்கள். அதில் ஒருவரான அனுபமா பரமேஸ்வரனுக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை என்றாலும் இந்திய கிரிக்கெட் வீரர் அனுபமா பரமேஸ்வரனோடு காதல் உள்ளதாக கிசுகிசுக்கள் பரவியதால் ஹாட் டாபிக் ஆனார்.

ஆனால் அது உண்மை இல்லை என்பது பூம்ராவின் திருமணத்தின் மூலம் உறுதியானது. இந்நிலையில் தெலுங்கு படங்களில் நடித்த போது அனுபமா ஒரு வாரிசு நடிகரோடு காதலில் விழுந்ததாக சொல்லப்பட்டது. அந்த நடிகரோடு லிவிங் டுகெதரில் இருந்ததாகவும் சொல்லப்பட்ட நிலையில் அந்த காதல் இப்போது பிரேக் அப் ஆகியுள்ளதாம். இதனால் அனுபமா அப்செட் ஆகி மீண்டும் திரை வாய்ப்புகளை தேடுவதாகவும் சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

துருவ நட்சத்திரம் ரிலீஸாகும்வரை வேறு எந்த படமும் கிடையாது… கௌதம் மேனன் உறுதி!

அழகுக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்தேனா?... பத்திரிக்கையாளரின் கேள்விக்குப் பதிலளித்த அதுல்யா ரவி!

மெர்சல் அரசன் வாரான்… விஜய் பிறந்தநாளில் ரி ரிலீஸ் ஆகும் சூப்பர்ஹிட் படம்!

ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிய கோட்டா சீனிவாசராவ்… இணையத்தில் பரவும் புகைப்படம்!

அர்ஜுன் இயக்கத்தில் உருவாகும் சீதா பயணம் டீசர் வெளியீடு… எப்படி இருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments