Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொக்காவுக்கு பட்டன் போடுமா.... துறந்து போட்ட அனு இம்மானுவேல்!

Webdunia
செவ்வாய், 18 மே 2021 (12:14 IST)
கொரோனா காலத்தில் படப்பிடிப்புகள் இல்லாததால் நடிகைகள் இன்ஸ்டாகிராமே கதியென்று கிடக்கின்றனர். அதனால் தினமும் தங்களை தாங்களே வித்தியாசமாகவும் கவர்ச்சியாகவும் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து பதிவேற்றி ரசிகர்களை உற்சாகமூட்டி வருகின்றனர். 
 
அந்த வகையில் மாளவிகா மோகனன், நிவேதா பெத்துராஜ், சீரியல் நடிகை ஷிவானி நாராயணன், என்னை அறிந்தால் புகழ் பேபி அனிகா போன்றவர்கள் வரிசையாக தங்கள் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.இந்த வரிசையில் இப்போது துப்பறிவாளன் மற்றும் நம்ம வீட்டுப் பிள்ளை புகழ் அனு இம்மானுவேலும் இணைந்துள்ளார். 

ஆம், வரிசையாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர் இப்போது அணிந்திருக்கும் ஒற்றை சட்டையில் பட்டன் கூட போடாமல் கண்டதை காட்டி காத்து வாங்கும் புகைப்படத்தை வெளியிட்டு இணையவாசிகளின் எக்குத்தப்பான ரசனைக்கு ஆளாகியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் அடுத்த படத்தை இயக்குவது தனுஷா? கார்த்திக் சுப்புராஜா? பொய் மூட்டைகளை அவிழ்த்து விடும் யூடியூபர்கள்..!

பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள்… கீர்த்தி பாண்டியனின் க்யூட் க்ளிக்ஸ்!

நடிகை திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

சிவகார்த்திகேயனை இயக்கும் படம் எப்போது தொடங்கும்?... வெங்கட்பிரபு கொடுத்த அப்டேட்!

அடுத்த ‘பாண்ட் கேர்ள்’ சிட்னி ஸ்வீனியா?... ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments