Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா.ரஞ்சித் -ன் ''சர்பாட்டா ''பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

Webdunia
வியாழன், 8 ஜூலை 2021 (15:49 IST)
தமிழ் சினிமாவில் அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட படங்களை இயக்கியர் பா.ரஞ்சித். இவர், தற்போது சர்பாட்டா பரம்பரை என்ற படத்தை நடிகர் ஆர்யாவை வைத்து இயக்கியுள்ளார்.

  இந்நிலையில், இப்படத்தைப் பார்த்த கமல்ஹாசன் பாராட்டியுள்ள நிலையில் விரையில் இப்படம் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் முடிவடைந்த நிலையில் இப்படத்தின் டப்பிங் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

எனவே சர்பேட்ட நடிகர் காளி வெங்கட் இப்படத்தின் டப்பிங் பணியில் பங்கேற்றது குறித்த அப்டேட் வெளியிட்டார்.

இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் பா.ரஞ்சித் வரும் ஜூலை 22 ஆம் தேதி ’சர்பாட்டா பரம்பரை’ என்ற படம்  அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு வெளியாகும் படங்களில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்திற்காக தன் உடலை மிக வருத்தி அதிக உழைப்பைக் கொடுத்து நடித்திருக்கிறார்  ஆர்யா. இப்படத்திற்கு விருதுகள் குவியும் எனவும் பலரும் கருத்துகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments