நயன்தாரா படத்தின் முதல் சிங்கில் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

Webdunia
செவ்வாய், 8 ஜூன் 2021 (18:31 IST)
இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் நெற்றிக் கண் இப்படத்தின் முதல் சிங்கில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அவள் என்ற படத்தை இயக்கியவர் மிலிந்த் ராவ். இப்படத்தை அடுத்து அவர் ப்ளைண்ட் என்ற கொரிய படத்தை தமிழ் ரிமேக் செய்துள்ளார், இப்படத்தின் நடிகை நயன் தாரா மற்றும் அஜ்மல் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.  இப்படத்திற்கு கிரிஷ் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் முதல் சிங்கில்  இதுவும் கடந்து போகும் என்ற பாடல் வரும் ஜூன் மாதம் 9 ஆம் தேதி காலை 9 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

இதனால் நயன்தாரா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அனுபமா பரமேஸ்வரனின் லேட்டஸ்ட் க்யூட் பிக்ஸ்…!

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கிளாமரஸ் க்ளிக்ஸ்!

அருந்ததி ரீமேக் பணிகள் தொடங்குவது எப்போது?... மோகன் ராஜா அப்டேட்!

என் மகனுக்கு நான் சொன்ன அட்வைஸ் இதுதான்… கருணாஸ் ஓபன் டாக்!

மீண்டும் ஒரு தெலுங்கு இயக்குனரோடு கூட்டணியா?... சூர்யா எடுத்த முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments