Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளியானது அண்ணாத்த டீசர்! – ரசிகர்கள் உற்சாகம்!

Webdunia
வியாழன், 14 அக்டோபர் 2021 (18:13 IST)
ரஜினிகாந்த் நடித்து தீபாவளிக்கு வெளியாக உள்ள அண்ணாத்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ள நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

இந்நிலையில் படத்தின் டீசருக்காக ரசிகர்கள் ஆவலாக காத்துள்ள நிலையில் ஆயுதபூஜையான இன்று மாலை 6 மணிக்கு டீசர் வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்த நிலையில் தற்போது டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அந்த ரெண்டு படங்களோட கதையை மிக்ஸ் பண்ணா வீர தீரன் சூரன்.. அட விக்ரமே சொல்லிட்டாரே!

அண்ணன பாத்தியா.. அப்பாட்ட கேட்டியா? தமிழ் பாட்டு மாறியே இருக்கே! வைரலாகும் தாய்லாந்து பாடலின் பின்னணி!

உடலை தானம் செய்வதாக அறிவித்த கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனி!

டிராகன் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கிறாரா தனுஷ்?

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட உள்ளதா?

அடுத்த கட்டுரையில்