Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆறு மணிக்கு அதிரடியாக வருகிறார் அண்ணாத்த! – வெறித்தனமான வெயிட்டிங்கில் ரசிகர்கள்!

Webdunia
வியாழன், 14 அக்டோபர் 2021 (11:07 IST)
ரஜினிகாந்த் நடித்து தீபாவளிக்கு வெளியாக உள்ள அண்ணாத்த படத்தின் டீசர் இன்று வெளியாக உள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ள நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

இந்நிலையில் படத்தின் டீசருக்காக ரசிகர்கள் ஆவலாக காத்துள்ள நிலையில் ஆயுதபூஜையான இன்று மாலை 6 மணிக்கு டீசர் வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் பலத்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கோட் படத்தின் சேட்டிலைட் பிஸ்னஸில் சொதப்பிய தயாரிப்பு நிறுவனம்… 30 கோடி நஷ்டம்?

தென்காசியில் தொடங்கிய விடுதலை 2 ஷூட்டிங்!

படை தலைவன் படத்துக்குப் பிறகு பிரபல இயக்குனர் படத்தில் சண்முக பாண்டியன்!

அஜித் சிறுத்தை சிவா படத்தில் இருந்து வெளியேறுகிறதா சன் பிக்சர்ஸ்?

கைவிட்ட சூர்யா... விக்ரம் பக்கம் செல்லும் சுதா கொங்கரா!

அடுத்த கட்டுரையில்
Show comments