Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெட்பிளிக்ஸ் டிரெண்டிங்கில் ''அண்ணாத்த'' படம் சாதனை

Webdunia
செவ்வாய், 30 நவம்பர் 2021 (16:08 IST)
அண்ணாத்த திரைப்படம்   நெட்பிளிக்ஸ் டிரெண்டிங்கில் மூன்று மொழிகளிலும் டாப்  10 பட்டியலில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. 
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கத்தில்  ‘அண்ணாத்த’ திரைப்படம் கடந்த தீபாவளியன்று வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
 
இந்நிலையில் இன்று முதல் ஓடிடியில் ரிலீசாகி உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த ‘அண்ணாத்த’ திரைப்படம்  சன் நெக்ஸ்ட் ஓடிடியிலும், நெட்பிளிக்ஸ் ஓடிடியிலும் ரிலீஸாகியுள்ளது.
 
இப்படம் வெளியாகி தமிழகத்தில் மட்டும் ரூ.150 கோடிக்கு   மேல் வசூலை குவித்துள்ளதாக தகவல் வெளியானது . இந்நிலையில் நெட்பிளிக்ஸ்   டிரென்டிங்கில்  அண்ணாத்த படம் தமிழில் முதல்  இடத்திலும் ஹிந்தி வெர்சனில் இரண்டாவது இடத்திலும் , தெலுங்கு வெர்சனில்  3  வது  இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளது.  இதனால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முத்த மழை பாடல்! தீ பெஸ்ட்டா? சின்மயி பெஸ்ட்டா? - ஒப்பீடு குறித்து பாடகி சின்மயி கருத்து!

கமல் படத்தை ரிலீஸ் செய்தால் தியேட்டரை கொளுத்துவோம்! - கர்நாடக தியேட்டர்களுக்கு மிரட்டல்!

கரண்ட் போன 20 நிமிஷத்துல என்ன நடந்துச்சோ MI ஜெயிச்சிட்டாங்க! - ரவிச்சந்திரன் அஷ்வின்!

விஜய் டிவியில் மூன்று புதிய தொடர்கள்.. தொலைக்காட்சி ரசிகர்களுக்கு கொண்டாட்டம்..!

முன்பதிவு ஆரம்பித்தும் தியேட்டர் நிரம்பவில்லை.. என்ன ஆச்சு ’தக்லைஃப்’ படத்திற்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments