Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெய்பீம் திரைப்படத்தை பாஜக வரவேற்கிறது: அண்ணாமலை.

Webdunia
புதன், 17 நவம்பர் 2021 (16:29 IST)
சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படத்திற்கு பெரும்பாலானோர் ஆதரவு அளித்து வரும் நிலையில் ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை ஜெய்பீம் திரைப்படத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார் 
 
சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படத்திற்கு பாமக உள்பட ஒரு சில அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர் என்பதும் பாஜகவினர் மற்றும் ஒரு சிலர் இந்தப் படத்தில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை ஜெய்பீம் படம் குறித்து கூறிய போது ஜெய்பீம் அற்புதமான திரைப்படம் என்றும் அடித்தட்டு மக்களின் பிரச்சனையை அற்புதமாக எடுத்து சொல்லி இருக்கிறது என்றும் ஜெய்பீம் திரைப்படத்தை பாஜக வரவேற்கிறது என்றும் தெரிவித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments