Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அஞ்சலியின் போல்டான வேடம்

அஞ்சலியின் போல்டான வேடம்
, புதன், 20 ஜனவரி 2016 (13:43 IST)
அஞ்சலிக்கு வாய்ப்புகள் வரிசைகட்டுகின்றன. மம்முட்டியுடன் ராமின் பேரன்பு படத்தில் நடித்து வருகிறவர், இன்று முதல் காண்பது பொய் என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.


 

 
 
சசியின் முன்னாள் உதவி இயக்குனர் சர்வேஷ் காண்பது பொய் படத்தை இயக்குகிறார். பெண்கள் மீதான வன்முறையை பின்னணியாகக் கொண்ட இந்தப் படத்தில் அநியாயத்தை எதிர்க்கும் பெண்ணாக அஞ்சலி வருகிறார். போல்டான வேடம் என்பதால் கதையை கேட்ட உடனே கால்ஷீட் தந்துள்ளார்.
 
இன்று முதல் இந்தப் படத்தின் படப்பிடிப்பு குன்னூரில் தொடங்குகிறது. முழுக்க குன்னூரில் படமாக்கப்படும் இந்தப் படத்தில் அஞ்சலி ஒப்பனை கலைஞராக நடிக்கிறார்.
 
நாயகனாக அம்ஜத் நடிக்கவுள்ளார்

Share this Story:

Follow Webdunia tamil