Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஞ்சலி நடிக்கும் புதிய வெப் சீரிஸின் டீசர் அப்டேட்!

Webdunia
வெள்ளி, 11 நவம்பர் 2022 (09:56 IST)
நடிகை அஞ்சலி, எஸ்பிபி சரண், சோனியா அகர்வால், சந்தோஷ் பிரதாப், நமிதா கிருஷ்ணமூர்த்தி, தலைவாசல் விஜய் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் புதிய வெப் தொடராக FALL உருவாகி வருகிறது. இந்த தொடரை சித்தார்த் ராமசாமி இயக்கியுள்ளார்.

பிரபல ஓடிடி நிறுவனமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் இந்த தொடர் விரைவில் வெளியாக உள்ளது. ஒரு பெண் மறந்து போன தன்னுடைய கடந்த காலத்தை தேடும் த்ரில்லர் தொடராக இது உருவாகி உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இன்று இந்த சீரிஸின் டீசர் வெளியாக உள்ளது. விரைவில் இந்த சீரிஸ் பிரிமீயர் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இதுக்கெல்லாம் சப்போர்ட் பண்ணுனா நான் மனுஷனே கிடையாது! - நாய் பிரியர்களை கிழித்த நடிகர் அருண்!

ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

கட்டா குஸ்திக்கு செகண்ட் ரவுண்ட்டுக்கு தயாரான ஐஸ்வர்யா லஷ்மி!

1200 கோடி ரூபாய் பட்ஜெட்… 120 நாடுகளில் ரிலீஸ்… ராஜமௌலி படம் பற்றி வெளியான தகவல்!

ப்ளாக்பஸ்டர் ஹிட்டடித்த ‘லோகா’… படத்தின் பட்ஜெட்டை விட அதிக தொகைக்கு பிஸ்னஸ் பேசும் ஓடிடி!

அடுத்த கட்டுரையில்
Show comments