பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெறும் அஞ்சலியின் புதிய வெப் தொடர்!

Webdunia
சனி, 17 டிசம்பர் 2022 (08:46 IST)
நடிகை அஞ்சலி, எஸ்பிபி சரண், சோனியா அகர்வால், சந்தோஷ் பிரதாப், நமிதா கிருஷ்ணமூர்த்தி, தலைவாசல் விஜய் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் புதிய வெப் தொடராக FALL உருவாகி வருகிறது. இந்த தொடரை சித்தார்த் ராமசாமி இயக்கியுள்ளார்.

பிரபல ஓடிடி நிறுவனமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் இந்த தொடர் விரைவில் வெளியாக உள்ளது. ஒரு பெண் மறந்து போன தன்னுடைய கடந்த காலத்தை தேடும் த்ரில்லர் தொடராக இது உருவாகி உள்ளதாக சொல்லப்படுகிறது.

கடந்த வாரம் மூன்று எபிசோட்கள் வெளியான நிலையில், நேற்று அடுத்த மூன்று எபிசோட்கள் வெளியாகியுள்ளன. இதுவரை வெளியான எபிசோட்கள் ரசிகர்களைக் கவர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று வருகின்றன.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திரையுலகில் புதிய சாதனை!.. கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறப்போகும் ஜனநாயகன்!..

ஒருவழியாக இயக்குனரை உறுதி செய்த ரஜினி!.. அட இவரா?!...

பிக் பாஸ் தமிழ்: இந்த வார நாமினேஷன் பட்டியலில் சிக்கிய போட்டியாளர்கள் யார் யார்?

2 தோசை தான் கொடுப்போம், 3 தோசை தான் கொடுப்போம்ன்னு சொல்றாங்க: வியன்னா குற்றச்சாட்டு

வாணி போஜனின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்…!

அடுத்த கட்டுரையில்
Show comments