Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடடே... அனிதா சம்பத்தா இது? சின்ன வயசு புகைப்படத்தை பார்த்து வியந்த ரசிகர்கள்!

Webdunia
செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (14:19 IST)
பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வரும் அனிதா சம்பத் சர்க்கார் படத்தில் செய்தி வாசிக்கும் காட்சி ஒன்றில் நடித்தார். அதன் பின்னர் காப்பான் உள்ளிட்ட பல படத்தில் நடித்திருந்தார்.

இதற்கிடையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தனது நீண்டநாள் காதலரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டதாக திடீரென அறிவித்து அனைவருக்கும் அதிர்ச்சியளித்திருந்தார். இந்த திருமண செய்தி அவரது ரசிகர்களுக்கு மட்டுமல்லாது மீம்ஸ் கிரியேட்டர்களும் கவலையுடன் மீம்ஸ்களை போட்டு இணையவாசிகளின் கவனத்தை திருப்பினர்.

அனிதா சம்பத் பிரபலமானத்திலிருந்தே சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். மீடியாவில் செய்து வாசிப்பாளினி பொறுப்பில் இருப்பதால் கொரோனா ஊரடங்கிலும் விடுப்பு எடுக்காமல் தொடர்ந்து அலுவலகம் சென்று வேலை பார்த்து வந்தார். இதற்கிடையில் சோஷியல் மீடியாவில் ஆக்டீவாக இருப்பது, யூடியூபில் வீடியோ வெளியிடுவது என இருந்து வரும் அனிதா தற்ப்போது தனது பள்ளி பருவ புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டு,  

"எட்டாங்கிளாஸ் அனிதா சம்பத்.. ஆசிரியர்கள் தினத்தன்று யாருக்கும் தெரியாமல் வகுப்புக்கு யாரோ கேமரா கொண்டு வந்தாங்க. அப்ப ஆசிரியர்கள் யாரும் இல்லாத போது டக்கென எடுத்தது.. வெளிச்சத்துக்கு எதிர நின்னு போட்டோ எடுக்கணும்ங்கிற அடிப்படை அறிவு கூட இல்லாத வெகுளி 90ஸ் கிட் கூட்டம். வகுப்புலயே height orderல முதல்ல நிக்கிற குட்டி பொன்னு 12th வரைக்குமே நான் தான். என்று அழகிய நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எட்டாங்கிளாஸ் அனிதா சம்பத்..ஆசிரியர்கள் தினத்தன்று யாருக்கும் தெரியாமல் வகுப்புக்கு யாரோ கேமரா கொண்டு வந்தாங்க..அப்ப ஆசிரியர்கள் யாரும் இல்லாத போது டக்கென எடுத்தது.. வெளிச்சத்துக்கு எதிர நின்னு போட்டோ எடுக்கணும்ங்கிற அடிப்படை அறிவு கூட இல்லாத வெகுளி 90ஸ் கிட் கூட்டம்..

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

அடுத்த கட்டுரையில்