Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சதிஷ் கதாநாயகனாக நடிக்கும் படத்துக்கு இசையமைக்கும் அனிருத்!

Webdunia
செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (16:26 IST)
சதீஷ் கதாநாயகனாக நடிக்க உள்ள படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் ஒரு பாடலுக்கு இசையமைக்க உள்ளாராம்.

பிரபல காமெடி நடிகர் சதீஷ் சமீபத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் படமொன்றில் நாயகனாக நடிக்க இருக்கிறார் என்ற அறிவிப்பு வெளிவந்தது என்பதையும் இந்த படத்தில் குக் வித் கோமாளி பவித்ரா நாயகியாக நடிக்க இருக்கிறார் என்ற செய்தியைப் பார்த்தோம். இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு திரைப் படத்தில் சதீஷ் ஹீரோவாக நடிக்க உள்ளார். திகில் மற்றும் காமெடி திரைப்படமான இந்த திரைப்படத்தில் சன்னி லியோன் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த படத்துக்கு நாய் சேகர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் இப்போது ஒரு பாடலுக்கு அனிருத் இசையமைக்க ஒப்புக்கொண்டுள்ளாராம். சதீஷுடனான நட்புக்காக இதை அனிருத் செய்ய ஒப்புக்கொண்டுள்ளாராம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாரம் முழுவதும் முன்னேற்றம்.. உச்சத்திற்கு செல்கிறது பங்குச்சந்தை..!

சினிமாவில் திறமைலாம் தேவையில்ல.. அது இருந்தா போதும்! - ஓப்பனாக சொன்ன பிரபல நடிகை!

அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஆல்பம்!

கோட் படத்தை இன்னும் வாங்கவில்லையா நெட்பிளிக்ஸ்? அதிரடி முடிவு!

மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தில் த்ரிஷாவும் இல்லையா… முன்னணி நடிகையிடம் பேச்சுவார்த்தை நடத்தும் ஆர் ஜே பாலாஜி!

அடுத்த கட்டுரையில்
Show comments