Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தெலுங்கில் அறிமுகமாகும் அனிருத்

தெலுங்கில் அறிமுகமாகும் அனிருத்
, வியாழன், 3 செப்டம்பர் 2015 (18:48 IST)
தமிழில் பத்து படங்களை முடித்த அனிருத், அடுத்து தெலுங்குப் படமொன்றுக்கு அசையமைக்க உள்ளார்.

 
தெலுங்கின் பிரபல இயக்குனர் த்ரிவிக்ரம் அடுத்து சமந்தா நடிக்கும் படத்தை இயக்குகிறார். சமந்தாவை முதலில் தேர்வு செய்துவிட்டு அவருக்கு யார் பொருத்தமாக இருப்பார்கள் என்று பரிசீலனை செய்து நடிகர் நித்தினை ஹீரோவாக்கியிருக்கிறார். அந்தளவு சமந்தா ரசிகர் அவர்.
 
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்துக்கு இசையமைக்க அனிருத்தை அணுகியுள்ளனர். பிரபல இயக்குனரின் படம், அனிருத் ஆமா என்பார் என்பதே அனைவரின் நம்பிக்கையும்.

Share this Story:

Follow Webdunia tamil