Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்க்காக 12 டியூன்கள் தயாராக வைத்திருக்கும் அனிருத்

Webdunia
வெள்ளி, 14 ஜூலை 2017 (05:45 IST)
இளையதளபதி விஜய்யின் அடுத்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளது உறுதியாகிவிட்ட நிலையில் இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பதும் தற்போது உறுதியாகியுள்ளது



 
 
இந்த நிலையில் சமீபத்தில் ஏ.ஆர்.முருகதாஸ், அனிருத் சந்திப்பு நடந்ததாகவும், விஜய்க்காக தான் ஏற்கனவே போட்டு வைத்திருந்த 12 டியூன்களை அனிருத் முருகதாசுக்கு போட்டு காட்டியதாகவும், அதை கேட்ட உடனே, இந்த படத்திற்கு நீங்கள் தான் இசையமைப்பாளர் என்று அவர் உறுதி கூறியதாகவும் செய்திகள் உலாவி வருகிறது.
 
மேலும் இந்த படம் அதிரடி ஆக்சன் படத்துடன் விஜய்க்கு ஒரு இசைக்கலைஞர் வேடம் என்றும் அதனால் இந்த படத்திற்கு இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்திற்காக இரண்டு முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments