Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இப்போ தான் 16 வயது பொண்ணு மாதிரி இருக்குற - அனிகாவின் ஓணம் அலங்காரம்!

Webdunia
செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (07:36 IST)
தல அஜித் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற 'என்னை அறிந்தால்" படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்கள் தான் அனிகாவுக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தனர்.


இதைடுத்து மீண்டும் அஜித்தின் மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றார். பார்த்த சீக்கிரத்தில் கிடு கிடுவென வளர்ந்து பெரிய மனுஷியாகிவிட்டார் அனிகா. இதற்கிடையில் அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி நம்ம அனிகாவா இது என வியக்கும் அளவிற்கு கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்ககளை சமூகவலைத்தளங்கில் வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படங்களை கண்ட அஜித் ரசிகர்கள் இப்படியெல்லாம் போஸ் கொடுக்காதீங்க...என விடாமல் அட்வைஸ் கொடுத்து வருகின்றனர்.


இருந்தும் அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் அவ்வப்போது வித விதமான போட்டோ ஷூட் நடத்தி வரும் அனிகாவிற்கு தன் வயதுக்கு மீறிய உடைகளை அணிந்து பெரிய பெண் போன்று தன்னை காட்டிக்கொள்வார்.இந்நிலையில் தற்ப்போது ஓணம் பண்டிகையில் பாவாடை சட்டை அணிந்துகொண்டு முதன்முறையாக 16 வயது பொண்ணுக்கு ஏற்ற உடை அணிந்து போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இதற்கு இணையவாசிகள் பலரும் இப்போ தான்மா உன் வயசுக்கு ஏத்த ட்ரஸ் போட்டிருக்க என கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’தக்லைஃப்’ படத்தின் எந்த உரிமையையும் விற்கவில்லை.. இசை வெளியீட்டு விழாவில் கமல்..!

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய புகைப்பட தொகுப்பு!

பஞ்சு மிட்டாய் நிற வண்ணத்தில் கிளாமர் லுக்கில் கலக்கும் யாஷிகா ஆனந்த்!

என் படம் ரிலீஸ் ஆனதே பலருக்கும் தெரியவில்லை… என் தவறுதான் – விஜய் சேதுபதி வருத்தம்!

நடிகையாக அறிமுகம் ஆகும் சத்யராஜின் மகள் திவ்யா!

அடுத்த கட்டுரையில்