Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்த வாழை இலை போட்டோ ஷூட் இப்படிதான் உருவானது - மேக்கிங் வீடியோ!

Webdunia
திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (16:52 IST)
தல அஜித் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற 'என்னை அறிந்தால்" படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்கள் தான் அனிகாவுக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தனர்.

இதைடுத்து மீண்டும் அஜித்தின் மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றார். பார்த்த சீக்கிரத்தில் கிடு கிடுவென வளர்ந்து பெரிய மனுஷியாகிவிட்டார் அனிகா. இதற்கிடையில் அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி நம்ம அனிகாவா இது என வியக்கும் அளவிற்கு கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்ககளை சமூகவலைத்தளங்கில் வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படங்களை கண்ட அஜித் ரசிகர்கள் இப்படியெல்லாம் போஸ் கொடுக்காதீங்க...என விடாமல் அட்வைஸ் கொடுத்து வருகின்றனர்.

இருந்தும் அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் அவ்வப்போது வித விதமான போட்டோ ஷூட் நடத்தி வரும் அனிகா சமீபத்தில் உடலில் ஆடையே அணியாமல் வாழை இலைகளை கட்டிக்கொண்டு காட்டுவாசி போல் வித்யாசமான போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு செம ட்ரெண்ட் ஆகினார். ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இந்த ஷூட்டின் மேக்கிங் வீடியோவை சம்மந்தப்பட்ட ஸ்டுடியோ யூடியூபில் வெளியிட்டுள்ளது. இதோ இந்த மேக்கிங் வீடியோ பாருங்கள் எப்படி உருவாகியது என்று..

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ‘சர்தார் 2’.. அடுத்தகட்ட பணிகள் இன்று முதல் ஆரம்பம்..!

ரஜினி - நெல்சனின் ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு தொடக்கம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு..!

ஸ்ரீதேவி படத்தின் 2ஆம் பாக அறிவிப்பு.. மகள் குஷி கபூர் தான் நாயகி..!

நாக்கில் குங்குமப்பூ.. ஷாருக்கான், அஜய்தேவ்கன் மீது வழக்கு!

ரகுல் ப்ரீத் சிங்கின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்