Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித்தின் ரீல் மகள் அனிகாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

Webdunia
சனி, 12 நவம்பர் 2022 (16:10 IST)
அஜித் நடித்த 'என்னை அறிந்தால்" படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்கள் தான் அனிகாவுக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தனர். 

இதைடுத்து மீண்டும் அஜித்தின் மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றார். பார்த்த சீக்கிரத்தில் கிடு கிடுவென வளர்ந்து பெரிய மனுஷியாகிவிட்டார் அனிகா. அதையடுத்து அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அந்த படங்களை எல்லாம் சமூகவலைதளங்களில் பதிவேற்றி வருகிறார். அவையும் வைரலாகப் பரவி சீக்கிரமே அனிகா கதாநாயகியாக மாறிவிடுவார் என அனைவரையும் சொல்ல வைத்துள்ளன.

இதையடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

“எல்லா அப்பாக்களும் பொய்யர்கள்தான்…” –இயக்குனர் ராமின் ‘பறந்து போ’ பட டீசர் அப்டேட்!

ராஜமௌலிக்கு ‘No’ சொன்ன விக்ரம்… மலையாள நடிகரை டிக் அடித்த படக்குழு!

கமல் மன்னிப்பு கேட்டாலும் ‘தக்லைஃப் படத்தை வெளியிட விடமாட்டோம்: கர்நாடக திரைப்பட சம்மேளனம்

தயாரிப்பாளராக கால்பதிக்கும் ரவி மோகன்… எஸ் ஜே சூர்யாவோடு முதல்முறையாகக் கூட்டணி!

இரண்டு வருட இடைவெளிக்குப் பின் வெளியாகும் அனுஷ்காவின் ‘காத்தி’ திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments