Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்தானத்திற்காக வேலைகளை மாற்றிக்கொண்ட சிம்பு, அனிருத்

Webdunia
செவ்வாய், 21 பிப்ரவரி 2017 (18:04 IST)
சந்தானத்தின் சக்க போடு போடு ராஜா படத்திற்காக சிம்புவும், அனிருத்தும் தங்களது வேலையை மாற்றியுள்ளனர். சந்தானத்தின் இந்த படத்திற்கு சிம்பு இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.


 

 
சேதுராமன் இயக்கத்தில் சந்தானம் நடித்து வரும் காதலும், காமெடியும் கலந்த படம் சக்க போடு போடு ராஜா. இந்த படத்தின் மூலம் நடிகர் சிம்பு இசையமைப்பாளராக மாறியுள்ளார். 
 
இந்த படத்திற்காக சிம்பு இசையில் அனிருத் ஒரு பாடல் பாடியுள்ளார். அனிருத் பாடும் பாடலை சிம்பு ஒருகிணைக்கும் வீடியோவை சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பாடகராக பிரபலமான சிம்பு தற்போது இசையமைப்பாளராக களம் இறங்கியுள்ளார். தீவிரமாக இசையமைத்து வருகிறார். 
 
சந்தானம் இதுகுறித்து, என் காட்பாதர் எனக்காக இசையமைப்பாளர் ஆகியுள்ளார் என ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆதிக் ரவிச்சந்திரனும் ரம்யா செண்ட்டிமெண்ட்டும்… டிகோட் செய்த ரசிகர்கள்!

அந்த 20 நிமிடம் அழுதுவிட்டேன்… டிராகன் படத்தைப் பாராட்டிய இயக்குனர் ஷங்கர்!

கபடி விளையாடிய போது திடீரென சுருண்டு விழுந்தவர் உயிரிழப்பு.. அதிர்ச்சி தகவல்..!

கோலி இன்னிங்ஸில் எங்களுக்கு எந்த ஆச்சர்யமும் இல்லை… கேப்டன் ரோஹித் ஷர்மா!

இந்தியா பாகிஸ்தான் போட்டியை பார்த்து ரசித்த தோனி… எங்கு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments