காத்திருக்கும் ஆண்ட்ரியா....

Webdunia
செவ்வாய், 8 ஆகஸ்ட் 2017 (21:14 IST)
தரமணி படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறாராம் ஆண்ட்ரியா. ஏனென்றால் இந்த படத்தில் அவருக்கு வலுவான கதாபாத்திரம் இருக்கிறதாம்.


 
 
ஆண்ட்ரியாவின் கேரக்டர் இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்பட்ட முக்கிய பெண் கதாபாத்திரங்களின் வரிசையில் ஒன்றாக அமையும் என்கிறார்கள்.
 
தரமணிக்கு பிறகு துப்பறிவாளன் படத்தில் வில்லி கேரக்டரில் நடிக்கிறார் ஆண்ட்ரியா. தரமணியை எதிர்நோக்கி கெளதம் மேனன் மற்றும் செல்வராகவன் படங்களை கூட நிராகரித்துவிட்டாராம் ஆண்ட்ரியா.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments