Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிசாசு 2 படத்தில் நடந்த மாற்றம்… ஆண்ட்ரியா நிர்வாணக் காட்சிகள் நீக்கம்!

Webdunia
புதன், 3 ஆகஸ்ட் 2022 (15:25 IST)
பிசாசு 2 படத்தில் ஆண்ட்ரியா நிர்வாணமாக சில காட்சிகளில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

மிஷ்கின்  இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'பிசாசு 2’ .இந்த படம் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான பிசாசு படத்தின் இரண்டாம் பாகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் முதல்பாகத்தும் இரண்டாம் பாகத்துக்கும் திரில்லர் என்பதைத் தவிர வேறு எந்த தொடர்பும் இல்லை என்று இயக்குனர் மிஷ்கின் கூறியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டீசர் ரிலீஸானது.

இந்த படத்தில் சுமார் 20 நிமிடக் காட்சிகளில ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்திருப்பதாக படக்குழு அறிவித்திருந்தனர். ஆனால் இப்போது அந்த காட்சிகளை எல்லாம் நீக்கிவிட்டதாக இயக்குனர் மிஷ்கின் அறிவித்துள்ளார். இது சம்மந்தமாக ஆங்கில ஊடகத்துக்கு அளித்துள்ள நேர்காணலில் “இப்போது நாங்கள் அந்த காட்சிகளை நீக்கிவிட்டோம். ஏனென்றால் இது ஒரு தாய்க்கும் அவளது மகளுக்கும் இடையிலான கதை. இப்போது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளோடு அந்த படத்தைப் பார்க்கலாம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்பு பிறந்தநாளில் வெளியாக இருக்கும் அவர் படம் குறித்த சர்ப்ரைஸ் அப்டேட்!

ராம்சரண் படத்தில் இருந்தும் விலகினாரா ஏ ஆர் ரஹ்மான்?... படக்குழு அளித்த பதில்!

சிவகார்த்திகேயன் படத்துக்கு ‘பராசக்தி’ டைட்டில் வைக்கக் கூடாது… சிவாஜி ரசிகர்கள் எதிர்ப்பு!

தப்பாகப் பேசிவிட்டு மன்னிப்பு கேட்பார்.. மிஷ்கின் இதே வேலையாப் போச்சு– விஷால் காட்டம்!

ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பை இழந்துவிட்டேன்… பிரித்விராஜ் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்