Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிசாசு நாயகி ஆண்ட்ரியாவின் புதிய ஸ்டில் – வைரலாகும் புகைப்படம்!

Webdunia
வியாழன், 3 டிசம்பர் 2020 (10:50 IST)
நடிகை ஆண்ட்ரியா நீச்சல் குளத்தில் குளிப்பது போன்ற புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் ஆண்ட்ரியா. சம்பளத்துக்கெல்லாம் ஆசைப்படாமல் நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடிப்பவர் ஆண்ட்ரியா. நடிப்பது மட்டும் இல்லாமல் ஆங்கிலத்தில் பாடல்கள் எழுதுதல், பாடுதல் மற்றும் இசையமைப்பது உள்ளிட்ட பணிகளையும் செய்து வருகிறார். வடசென்னை படத்தில் அவரது கதாபாத்திரம் மிகவும் ரசிக்கப்பட்ட நிலையில் இப்போது மிஷ்கின் இயக்கும் பிசாசு 2 படத்தில் நடிக்க உள்ளார்.

சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கும் ஆண்ட்ரியா அடிக்கடி தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வரிசையில் இப்போது அவர் தனது புதிய கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். நீச்சல் உடையில் நீச்சல் குளிக்கும் போது எடுத்த அந்த புகைப்படம் அவரது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் உடையில் ஸ்டைலான போஸில் ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

கிளாமர் உடையில் ஹோம்லி நாயகி பிரியங்கா மோகன்… கார்ஜியஸ் புகைப்படத் தொகுப்பு!

பெல்ஜியம் கார் ரேஸ் பயிற்சியின் போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித்!

’ரெட்ரோ’ 1000 கோடி ரூபாய் வசூல் செய்யும்: மீண்டும் லூஸ் டாக் விடும் சூர்யாவின் ரசிகர்கள்..!

தமிழ்நாட்டில் இத்தனை திரைகளில் ரிலீஸ் ஆகிறதா சூர்யாவின் ‘ரெட்ரோ’?

அடுத்த கட்டுரையில்
Show comments