Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மல்லாந்து படுத்து பாத் டப்பில் சரக்கடிக்கும் ஆண்ட்ரியா...? ஒரு மார்க்கமா தான் இருக்கீங்க!

Webdunia
செவ்வாய், 14 ஜூலை 2020 (13:00 IST)
நடிகை ஆன்ட்ரியா தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். மேலும் ஒரு திறமையான பாடகி என்பது அனைவரும் அறிந்ததே. பல்வேறு திரைப்பட பாடல்களையும் பாடியிருக்கிறார்.

இவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களோடேயே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார். இதற்கிடையில் அவ்வப்போது ஆல்பம் சாங் , மேடை கச்சேரி உள்ளிட்ட இடங்களில் பாடல் பாடி அசத்தி வருகிறார்.

இந்நிலையில், கொரோனா லாக்டவுனில் வீட்டில் இருந்து வரும் நடிகை ஆன்ட்ரியா சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக செயல்பட்டு வருகிறார். தற்ப்போது செம மாடர்ன் உடையில் பாத் டப்பில் படுத்தபடியே சரக்கு க்ளாஸ் ஒன்றை கையில் வைத்து போஸ் கொடுத்துள்ளார். வித்யாசமான இந்த போட்டோ ஷூட் ஸ்டில் இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Is it Monday already? #newnormal

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷிவானி நாராயணின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

லுங்கி கட்டி க்யூட்டான போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜி வி பிரகாஷ் & சைந்தவி விவாகரத்து… நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

மகனுக்காகக் கைவிட்ட வன்முறையை அதே மகனுக்காகக் கையில் எடுக்கும் AK..இதுதான் GBU கதையா?

5 ஆண்டு தாமதத்துக்குப் பிறகு ரிலீஸாகும் மிர்ச்சி சிவாவின் ‘சுமோ’!

அடுத்த கட்டுரையில்
Show comments