Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆண்ட்ரியா நடித்துள்ள அனல் மேலே பனித்துளி… ரிலீஸ் தேதியுடன் வெளியான டிரைலர்!

Webdunia
வெள்ளி, 4 நவம்பர் 2022 (08:53 IST)
வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’அனல் மேலே பனித்துளி’. இந்த படம் நேரடியாக சோனி லைவ் ஓடிடி நிறுவனத்திற்காக தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்த படத்தை கெய்சர் ஆனந்த் என்பவர் இயக்கியுள்ளார்.

சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.  இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ள விரைவில் சோனி லிவ் தளத்தில் நேரடியாக ரிலீஸ் ஆக உள்ளது.

இதையடுத்து நேற்று இந்த படத்தின் டிரைலரை நடிகர் விஜய் சேதுபதி இணையத்தில் வெளியிட்டார். பாலியல் வல்லுறவு செய்யப்படும் பெண் ஒருவர் தனக்கான நீதியைத் தேடும் போராட்டமாக இந்த படம் உருவாகியுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து படம் நவம்பர் 17 ஆம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என் முதல்படம் வந்தபோது நிறைய பெண் ரசிகைகள் இருந்தார்கள்… நடிகர் ஷாம் பகிர்வு!

மங்காத்தா படத்தோட கதை என்னுடையது… இயக்குனர் கங்கை அமரன் பகிர்ந்த தகவல்!

விடாமுயற்சி படத்தின் ஒட்டுமொத்த வசூலை மூன்றே நாளில் கடந்த ‘குட் பேட் அக்லி’!

ரெட்ரோ படத்தில் வடிவேலுவை நடிக்க வைக்க ஆசைப்பட்ட கார்த்திக் சுப்பராஜ்..!

வி ஜே சித்து கதாநாயகனாக அறிமுகமாகும் படத்துக்கு அஜித் பட டைட்டிலா?

அடுத்த கட்டுரையில்