Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதுவும் கெஸ்ட் ரோல் படமா? அனபெல் சேதுபதி பார்த்து ஏமாந்த ரசிகர்கள்!

Webdunia
சனி, 18 செப்டம்பர் 2021 (09:34 IST)
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள அனபெல் சேதுபதி திரைப்படம் நேற்று டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியானது.

கொரோனா முதல் லாக்டவுனுக்குப் பிறகு விஜய் சேதுபதி, யோகி பாபு மற்றும் டாப்ஸி ஆகியோர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் நடந்தது. இந்த படத்தின்  பெயர் அனபெல் சுப்ரமண்யம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது அனபெல் சேதுபதி என மாற்றப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போதோ முடிந்து விட்ட நிலையில் ரிலிஸாகாமல் முடங்கிக் கிடந்தது. இந்நிலையில் இப்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக நேற்று வெளியாகியது.

படம் நெகட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஆனால் அதை விட பெரிய ஏமாற்றமாக படத்தில் விஜய் சேதுபது முதல் பாதிக்குப் பின்தான் வருகிறாராம். கிட்டத்தட்ட கௌரவ தோற்றத்தில் நடித்துள்ள படத்தை அவரே கதாநாயகனாக நடித்துள்ளது போல விளம்பரம் செய்து ரசிகர்களை ஏமாற்றியுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரசிகர்கள் எதிர்பார்த்தது வேறு.. நாங்கள் கொடுத்தது வேறு.. ‘தக்லைஃப்’ படத்திற்காக வருத்தம் தெரிவித்த மணிரத்னம்..

அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருது கிடைக்கும்னு சொன்ன முதல் ஆள் நான்தான்… இப்போ தனுஷுக்கும்…– DSP வாழ்த்து!

கண்ணப்பா படத்தில் பிரபாஸ் எவ்வளவு நேரம் வருவார்?... வெளியான தகவல்!

மும்பையில் மூன்று மாதங்கள் முகாமிடும் அட்லி& அல்லு அர்ஜுன் படக்குழு!

மீண்டும் இணையும் சிம்பு & வெங்கட் பிரபு கூட்டணி… சிம்பு 50 ஆவது படத்தில் நடக்கும் மாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments