Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம்: முந்தியடித்து அசிங்கப்படுத்திய சின்மயி!

Webdunia
வியாழன், 26 டிசம்பர் 2019 (19:28 IST)
தனியார் பல்கலைக்கழகம் ஒன்று வைரமுத்துவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதை கடுமையாக விமர்சித்துள்ளார் பாடகி சின்மயி. 
 
வைரமுத்து மீது பாலியல் புகார்களை முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்திய சின்மயி அதன்பின்னர் பல முறை அவர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்நிலையில் பிரபல் தனியார் பல்கலைக்கழகம் ஒன்று அவருக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்க உள்ளது. 
 
எனவே அந்த அழைப்பிதழை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, தனியார் பல்கலைக்கழகத்தில் கவிஞர் வைரமுத்துவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது. ஆம், 9 பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வைரமுத்துவுக்கு பாதுகாப்பு அமைச்சர் டாக்டர் பட்டம் வழங்கப்போகிறாராம். 
 
நான் ஒன்றை இங்கே மீண்டும் சொல்ல விரும்புகிறேன்.பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியவர்களுக்கு எந்த சேதமும் இல்லை. ஆனால் வெளியில் சொன்ன எனக்கு வேலை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
வெல்டன் தனியார் பல்கலைக்கழகமே, உங்கள் மாணவர்களுக்கு நீங்கள் சிறந்த ரோல் மாடலை உதாரணமாக காட்டியிருக்கிறீர்கள் என பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷான புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லாஸ்லியா!

கிளாமர் லுக்கில் ஸ்ரேயாவின் அழகிய க்ளிக்ஸ்..!

சைலண்ட் ஹிட்டடித்த ‘லெவன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

குபேரா படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த நாகார்ஜுனா!

அனுஷ்காவின் போஸ்டரால் 40 விபத்துகள் நடந்தன… இயக்குனர் கிரிஷ் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்