Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அட நம்ம எமி ஜாக்சன் மகனா....? பார்த்த சீக்கிரத்தில் வளர்ந்திட்டாரேப்பா!

Webdunia
புதன், 31 மே 2023 (17:55 IST)
மதராசப் பட்டணம் படம் மூலம் தமிழில் அறிமுகமான எமி ஜாக்சன் தொடர்ந்து தங்க மகன், ஐ, எந்திரன் 2 ஆகிய படங்களிலும் சில பாலிவுட் படங்களிலும் நடித்தார். அதன் பின்னர் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜார்ஜுடன் இணைந்து வாழ்ந்து வருகிறார். அவர்களுக்கு ஆண்ட்ரியாஸ் என்ற மகன் உள்ளார்.  
 
மகன் பிறந்த பின்னர் எமி, தன்னுடைய காதலரை பிரிந்துவிட்டார். மகனுடன் தனியாக வாழ்ந்து வரும்  நிலையில் இப்போது எமி ஜாக்சன் தன் மகனுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோக்களை தன் இன்ஸ்டாக்ராமில் வெளியிட்டு ரசிகர்களுக்கு செம ஷாக் கொடுத்துள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Amy Jackson (@iamamyjackson)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விமானப் படை அதிகாரியாக நடிக்கும் தனுஷ்… தேரே இஷ்க் மெய்ன் ஸ்டில் ரிலீஸ்!

தக் லைஃப் படத்தைக் கமல்ஹாசனே கடைசி நேரத்தில்தான் பார்த்தாரா?

மறைந்த இயக்குனர் விக்ரம் சுகுமாரனின் குடும்பத்துக்கு நிதியுதவி அளித்த ‘இராவணக் கோட்டம்’ தயாரிப்பாளர்!

இணைகிறதா சூர்யா –மாரி செல்வராஜ் கூட்டணி?

இரண்டாவது நாளில் பாதியாகக் குறைந்த ‘தக் லைஃப்’ படத்தின் வசூல்!

அடுத்த கட்டுரையில்
Show comments