Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எமி ஜாக்சனின் போன் ஹேக் செய்யப்பட்டதா? இணையத்தில் வைரல்

Webdunia
புதன், 15 பிப்ரவரி 2017 (21:25 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் பிரமாண்டமான திரைப்படமான '2.0' படத்தின் நாயகி எமி ஜாக்சனின் மொபைல் போன் ஹேக்கிங் செய்யப்பட்டதாகவும், அவர் சேமித்து வைத்திருந்த டேட்டாகள் ஹேக்கர்களால் திருடப்பட்டதாகவும் இணையத்தில் செய்தி வெளிவந்துள்ளது.


 

எமி ஜாக்சன் தனது மொபைலில் தனிப்பட்ட பல புகைப்படங்களை சேமித்து வைத்திருந்ததாகவும், அந்த புகைப்படங்களை ஹேக்கர்கள் ரிலீஸ் செய்துவிட்டதாகவும் அடுத்து வந்த தகவல் தான் இணையத்தை பற்ற வைத்துவிட்டது.

எமிஜாக்சனின் மொபைல் ஹேக் செய்யப்பட்டதை விட அதில் இருந்து லீக்கான புகைப்படங்களை இணையவாசிகள் தேட ஆரம்பித்துவிட்டதால் இணையத்தில் இன்று காலை முதல் எமிஜாக்சன் டிரெண்டுக்கு வந்துவிட்டார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘நிறுத்துங்க.. நிறுத்துங்க’… ஜிம்முக்கு வெளியேக் கோபமான சமந்தா!

படகு கவிழவும் இல்ல.. விபத்து நடக்கவும் இல்ல! வதந்தி பரப்பாதீங்க! - காந்தாரா தயாரிப்பாளர் வேண்டுகோள்!

’தக்லைஃப்’ தோல்வியால் சிம்புவின் சம்பளம் குறைக்கப்படுகிறதா? அதிர்ச்சி தகவல்..!

'ரெட்ரோ' படத்திற்கு எதிராக பணப் பட்டுவாடா வெறுப்பு பிரச்சாரம்! இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பகீர் தகவல்:

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் க்ளாமரஸ் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments