Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இத்தாலி வெகேஷன்: நீச்சல் உடையில் ஹாட் ஏமி ஜாக்சன்...!

Webdunia
வெள்ளி, 24 ஜூலை 2020 (07:27 IST)
மதராசப்பட்டிணம் மூலம் தமிழில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். தொடர்ந்து ஐ, தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி, 2.0 போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் அடையாளமாக மாறினார். எமி ஜாக்சனுக்கு ஜார்ஜ் பெனாய்டோ என்ற காதலர் இருக்கிறார்.

அவரோடு பல காலமாக லிவிங் டூ கெதர் உறவு முறையில் வாழ்ந்து வந்த எமி கர்ப்பமானார். திருமணத்திற்கு முன்பே தான் கர்ப்பமானதை சோசியல் மீடியாவில் எமி பதிவிட அது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி அதை பலரும் விமர்சித்தனர்.

பின்னர் கடந்த மே மாதம் ஆண்ட்ரியாஸ் என்ற ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையுடன் மகிழ்ச்சியான நாட்களை கடந்து வரும் எமி அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் கியூட்டான சில புகைப்படங்ககளை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் இத்தாலி நகரின் ரொமான்டிக்கான சில இடங்களுக்கு கணவருடன் அவுட்டிங் சென்ற அழகான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கடந்த இரண்டு நாட்களாக வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்தவகையில் தற்ப்போது நீச்சல் உடையில் served ட்ரிங்க் குடித்துக்கொண்டே செம ஹாட் போஸ் கொடுத்து பலரையும் பதறவைத்துள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#AD Ultra-Pure Alcohol at The Garden of VEGAN

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஐஸ்வர்யா லஷ்மியின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கேரளா புடவையில் அம்சமான போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

சண்முக பாண்டியன் நடிக்கும் படை தலைவன் டிரைலரில் விஜயகாந்த்.. ரமணா ரெஃபரன்ஸ்..!

என் மனைவிக்கு இறந்ததற்கு அல்லு அர்ஜுன் காரணம் இல்லை… இறந்த பெண்ணின் கனவர் கருத்து!

இறந்தவர் குடும்பத்துக்கு எல்லாவகையிலும் துணையாக இருப்பேன்… ஜாமீனில் வெளிவந்த பின் அல்லு அர்ஜுன் பேட்டி!

அடுத்த கட்டுரையில்
Show comments